தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர் பேச்சு போட்டி

மாணவர் பேச்சு போட்டி

மாணவர் பேச்சு போட்டி


UPDATED : நவ 01, 2026 06:53 PM

ADDED : நவ 01, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 06:53 PM ADDED : நவ 01, 2026 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் கம்பன் கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடந்தது. சிவகங்கை, மதுரை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளி குழு தலைவர் சொர்ண சுந்தரேசன் தலைமை வகித்தார். டாக்டர்கள் சத்தியமூர்த்தி, பொற்செல்வி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

நடுவர்களாக ஜோதி, ஜவஹர், குமார், துணை செயலாளர் யோகேஷ் குமார் இருந்தனர். கம்பன் கழக துணை தலைவர் சபாரத்தினம், செயலாளர் ராமநாதன், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஜமின்தார் பள்ளி செயலர் வெங்கடேசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us