ADDED : ஜன 30, 2025 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் இருந்து நேற்று முன்தினம் ஆட்டோவில் 8 மாணவிகள் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர்.
ஆட்டோ மாவட்ட கருவூலம் அருகே சென்ற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. மாணவிகளைஅருகில் இருந்தவர்கள் மீட்டனர். காயமுற்ற 3 மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

