தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டையில் சூரசம்ஹாரம்

தேவகோட்டையில் சூரசம்ஹாரம்

தேவகோட்டையில் சூரசம்ஹாரம்


UPDATED : நவ 15, 2026 11:29 PM

ADDED : நவ 15, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 11:29 PM ADDED : நவ 15, 2026 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டப்பட்டு சஷ்டி விழா நடந்து வருகிறது.

இன்று (நவ.,15) மாலை முருக பெருமான் வெள்ளி ரதத்தில் வீதி உலா வந்தார். கோயில் திடலுக்கு முருக பெருமான் வந்தடைந்தவுடன் தாயார் மீனாட்சி அம்மனிடம் பூஜை செய்து வேல் வாங்கி வந்த முருகன் இரவு 7 :30 மணி அளவில் சூரனை சம்ஹாரம் செய்தார். சேவல் பறக்க விட்டனர். முருகனின் கரங்களில் வேல் அணிவிக்கப்பட்டு சம்ஹாரம் செய்ததை தொடர்ந்து மயில் வாகனத்தில் சேவற்கொடியுடன் முருகபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முருகனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us