நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி புதிய டி.எஸ்.பி., யாக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., யாக பணியாற்றி வந்தார். நேற்று காரைக்குடி புதிய டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

