/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
/
ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்
ADDED : ஜன 07, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடந்தது.
மாவட்ட தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில செயற்குழு முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட பொருளாளர்கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரவி, சிங்கராயர், குமரேசன், மாவட்ட துணை நிர்வாகிகள் அமலசேவியர், பஞ்சுராஜ், சேவியர் சத்தியநாதன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், ஜான் கென்னடி, ஜெயக்குமார் பங்கேற்றனர்.