sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்

/

 தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்

 தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்

 தாயுமானவர் திட்ட ரேஷன் பொருள்  ஜன.4, 5ல் வழங்கப்படும்


ADDED : ஜன 02, 2026 05:30 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மாவட்ட அளவில் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு ஜன.4 மற்றும் 5ம் தேதியன்று பொருட்கள் வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜன., மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் ஜன., 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் கார்டுதாரர்களுக்கு, விற்பனையாளர்கள் அவரவர் வீட்டிற்கே சென்று வழங்க உள்ளனர் என்றார்.






      Dinamalar
      Follow us