sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜன.,10 ல் சொர்க்கவாசல் திறப்பு

/

ஜன.,10 ல் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.,10 ல் சொர்க்கவாசல் திறப்பு

ஜன.,10 ல் சொர்க்கவாசல் திறப்பு


ADDED : ஜன 06, 2025 12:10 AM

Google News

ADDED : ஜன 06, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; பெருமாள் கோயில்களில் ஜன.,10 அன்று அதிகாலை 5:45 மணிக்கு பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறஉள்ளது.

* சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஜன., 10 அன்று காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கும். காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வார். ஹிந்து அறநிலையத்துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

* மானாமதுரை வீர அழகர் கோயில், தியாக வினோத பெருமாள், அப்பன் பெருமாள், வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயில்களில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் எழுந்தருள்வார். இளையான்குடி பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.






      Dinamalar
      Follow us