ADDED : நவ 21, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் ஐயனார் கோயிலில் த.வெ.க., கட்சியினர் வெள்ளித் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
கட்சி தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோசப் தங்கராஜ் தலைமையில் ஒன்றிய, நகர நிர்வாகிகள், கோயில் உள்பிரகாரத்தில் சேவுகப்பெருமாள் ஐயனாரின் வெள்ளித் தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.

