ADDED : டிச 04, 2024 09:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்த கட்டண கழிப்பறை கட்டடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து புதிதாக மற்றொரு கழிப்பறை கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
பழைய கட்டண கழிப்பறை வளாகத்தை மராமத்து செய்து அதில் இலவச கட்டண கழிப்பறை செயல்பட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் கட்டடத்தில் இருந்த மின்மோட்டாரை சிலர் திருடி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.