ADDED : நவ 28, 2025 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே தெக்கூரில் நடைபெற்ற மிளகாய் சாந்து சித்தர் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இங்கு ஆண்டு தோறும் கார்த்திகையில் குருபூஜை விழா நடைபெறும். நேற்று கார்த்திகை மாத குருபூஜை விழா நடைபெற்றது.
சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 18 விதமான அபிேஷகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தெக்கூரை சேர்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

