UPDATED : நவ 04, 2026 11:11 AM
ADDED : நவ 04, 2026 11:09 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டையில் சில தினங்களுக்கு முன் விநாயகர் கோயில், கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில், கண்டதேவி ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணம் திருடப்பட்டது. போலீசார் திருடர்களை தேடினர்.
வேறு ஸ்டேஷனில் திருட்டில் சிக்கியவர்களிடம் விசாரணையில் தேவகோட்டை கோயில்களில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
முடுக்கப்பஞ்சான் முகேஸ்வரன், சிவகங்கை டி புதூர் ராஜ்குமார் இடைக்காட்டூர் அஸ்வினை கைது செய்தனர்.
