UPDATED : அக் 16, 2026 05:38 PM
ADDED : அக் 16, 2026 05:36 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: திருப்புவனம் புதூரைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் , சென்னை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் இவர் விடுமுறைக்காக கடந்த மாதம் 14ம் தேதி திருப்புவனம் வந்தார்.
அவரிடம் மூன்று பேர் அரிவாளை காட்டி அலைபேசியை பறிக்க முயன்று தப்பினர். சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த தனுஷ்குமார் 25, தினேஷ் 24, கண்ணன் 20, ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
