/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்
/
காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்
காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்
காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி இன்று கடைசி நாள்
ADDED : மார் 04, 2024 05:30 AM

காரைக்குடி: காரைக்குடி சுபலட்சுமி மகாலில் பிப்., 29 முதல் பர்னிச்சர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.இன்றுடன் இக்கண்காட்சி நிறைவு பெற உள்ளது.
இங்கு அனைத்து பர்னிச்சர்களும் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் கிடைப்பதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
உலக புகழ்பெற்ற மைசூர் கார்விங் ஹேண்ட் மேட் வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்களும், டெல்லி ஆண்டிக் டிசைனர் சோபாக்கள், நிலம்பூர் தேக்குமர பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 60 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
தேக்கு மர சோபா, கட்டில், டைனிங், சோபா காம்பெக்ட் பெட்ரூம் செட், கல்யாண சீர்வரிசை, கார்னர் சோபா, மெத்தை, டீ பாய்கள் திவான் செட் ஊஞ்சல் அனைத்து விதமான பர்னிச்சர்கள் விற்கப்படுகிறது.
வீடு, அலுவலகங்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைத்து தருவதோடு, இலவச டெலிவரியும் உண்டு என நிறுவனர் ஆர்.எம் நவ்சாத் தெரிவித்தார்.

