/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் இன்று ஆனி திருமஞ்சனம்
/
திருப்புத்துாரில் இன்று ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 02, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்:
திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் நடராஜர் சன்னதியில் இன்று ஆனி திருமஞ்சனம் நடைபெறும்.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இறைவன் இறைவிக்காக ஆடல் பெற்ற தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சனம் நடைபெறும். இன்று மாலை உற்ஸவர் நடராஜர் ஆடல்வல்லான் சன்னதியில் திருச்சபையில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு அபிேஷகம் நடந்து தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து நடராஜர் உள் பிரகாரங்களில் வலம் வருவார்.