ADDED : ஏப் 10, 2025 06:06 AM
ஆன்மிகம்
பங்குனி தேரோட்டம்: பெரியநாயகி அம்மன் கோயில், உருவாட்டி, காளையார்கோவில், காலை 6:00 மணி.
பங்குனி தேரோட்டம்: சுப்பிரமணியர் சன்னதி, காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, மாலை 4:30 முதல் 5:30 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 8:30 மணி.
பங்குனி தேரோட்டம்: சவுந்திரநாயகி புஷ்பவனேஸ்வரர் கோயில், திருப்புவனம், காலை 10:00 மணி.
பங்குனி தேரோட்டம்: சண்முகநாத பெருமான் கோயில், குன்றக்குடி, மாலை 4:30 மணி.
ராமநவமி மகோத்ஸவம்: ராமநவமி சபா மண்டபம், கல்லுாரி ரோடு, காரைக்குடி, சித்ர கூடா கமனம், நிகழ்த்துபவர்: ரங்கசுவாமி தீட்சிதர், மாலை 6:30 மணி.
சித்திரை தமிழ் புத்தாண்டு பால்குட விழா: திருத்தளிநாதர் கோயில், முருகன் சன்னதி, திருப்புத்துார், சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.
ராமநவமி மகோத்ஸவம்: மதன வேணுகோபால பெருமாள் கோயில், இளையான்குடி, சீதா ராமர் கல்யாணம், காலை 10:00 மணி.
பங்குனி உத்திர திருவிழா: வழிவிடும் சிவமுருகன் கோயில், காந்தி வீதி, சிவகங்கை, சிறப்பு அபிேஷகம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
ராமநவமி விழா: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, பரமபதநாதர் அலங்காரம் சேஷ வாகன உலா இரவு 7:00 மணி
பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நந்தீஸ்வரர் பூஜை மாலை 4:30 மணி
பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நந்தி பூஜை மாலை 4:30 மணி
பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி
பிரதோஷ விழா: ஆதிசங்கரர் கோவில் தேவகோட்டை, கவுரி கைலாசநாதர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி
பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோவில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:00 மணி
பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி
பிரதோஷ பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி.
கும்பாபிஷேகம்: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்துார், யாகசாலையில் நான்காம் கால யாக பூஜை : காலை 9:00 மணி, பூர்ணாகுதி மதியம் 12:00 மணி,சொற்பொழிவு: மாலை: 6:00 மணி, ஐந்தாம் கால யாக பூஜை துவக்கம்: இரவு 6:30 மணி, பூர்ணாகுதி இரவு 9:30 மணி.
மகோற்ஸவம்: முத்துமாரியம்மன் கோயில், கீரணிப்பட்டி, வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு: இரவு 8:00 மணி.
பங்குனி உத்திர விழா: அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், தேருக்கு தலை அலங்காரம்: காலை 10:30 மணி, குதிரை வாகனத்தில் புறப்பாடு: இரவு 8:00 மணிக்கு மேல்.
சிறப்பு பூஜை: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம், மதியம் 12:30 மணி. பிரதோஷம்: அபிஷேகம்: மாலை 4:30 மணி.
சிறப்பு பூஜை: வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை, மதியம், 12:00 மணி. பிரதோஷம்: சுவாமி புறப்பாடு: மாலை 5:00 மணி.
பொது
கம்பன் திருநாள் விழா: கம்பன் மணி மண்டபம், காரைக்குடி, 'கம்பன் காட்டும் இலக்குவன்': வழங்குபவர்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மாலை 6:00 மணி, ஏற்பாடு : கம்பன் கழகம்.
ஆர்ப்பாட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, காலை 9:30 மணி, ஏற்பாடு: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு.
சீருடை வழங்கும் விழா: ஆர்.வள்ளியம்மை ஆச்சி உயர்நிலை பள்ளி, கீழபட்டமங்கலம், வழங்குபவர்: அமைச்சர் பெரியகருப்பன், காலை 9:30 மணி.
சமுதாயக்கூடம், கலையரங்கம், விருந்தினர் மேடை, உணவு கூட திறப்பு விழா: கிளாமடம், குன்றக்குடி, தட்டட்டி, கருகுடி கிராமம், திருப்புத்துார், திறப்பாளர்: அமைச்சர் பெரியகருப்பன், காலை 10:45 முதல் மதியம் 12:30 மணி.