sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 இன்றைய நிகழ்ச்சி : சிவகங்கை

/

 இன்றைய நிகழ்ச்சி : சிவகங்கை

 இன்றைய நிகழ்ச்சி : சிவகங்கை

 இன்றைய நிகழ்ச்சி : சிவகங்கை


ADDED : டிச 30, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் சொர்க்க வாசல் திறப்பு: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, அதிகாலை 4:30 மணி, சொர்க்கவாசல் திறப்பு, காலை 5:30 மணி.

சொர்க்க வாசல் திறப்பு: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், இரவு 8:00 முதல் 9:00 மணி.

சொர்க்கவாசல் திறப்பு: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருப்புத்துார், காலை 5:30 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.

மார்கழி சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.

மார்கழி பூஜை : கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, தமிழ் மாத பூஜை : அதிகாலை 5:00 மணி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்:மதியம் 12:30 மணி.

மார்கழி உத்ஸவம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், திருப்பள்ளி எழுச்சி : அதிகாலை 5:00 மணி, உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி

வைகுண்ட ஏகாதசி: திருத்தளி நாதர் கோயில், திருப்புத்துார், திருப்ப ள்ளி எழுச்சி: அதிகாலை 4:30 மணி, சொர்க்க வாசல் திறப்பு : காலை 5:30 மணி உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி.

மார்கழி பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, திருப்பள்ளி எழுச்சி: அதிகாலை 5:00 மணி, உச்சிக்கால பூஜை:மதியம் 12:00 மணி,

வைகுண்ட ஏகாதசி : சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருப்பள்ளி எழுச்சி : அதிகாலை 5:00 மணி, சுவாமி சயன கோலத்தில் எழுந்தருளல் : காலை 10:00 மணி. சொர்க்க வாசல் திறப்பு : இரவு 8:00 - 9:00 மணிக்குள்

வைகுண்ட ஏகாதசி : நின்ற நாராயணப் பெருமாள் கோயில், திருப்புத்துார், திருப்பள்ளி எழுச்சி : அதிகாலை 4:30 மணி, சொர்க்க வாசல் திறப்பு: காலை 7:45 - 8:45 மணிக்குள்

மண்டலாபிஷேக விழா: ஸ்ரீதர்ம சாஸ்தா அய்யப்பன் கோயில், திருப்புத்தூர், லட்சார்ச்சனை : காலை 8:00 மணி

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் முற்றோதல்: ரங்கநாதபெருமாள் கோயில், தேவகோட்டை, மதியம் 2:00 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானா மதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானா மதுரை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானா மதுரை காலை 7:40 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டு உடைகுளம், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.

சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சித்தர் முத்து வடுகநாதர் கோயில், சிங்கம் புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.

சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

வைகுண்ட ஏகாதசி: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, பரமபத வாசல் திறப்பு காலை 4:30 மணி கருட சேவை மாலை 6:00 மணி

வைகுண்ட ஏகாதசி: கோதண்ட ராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, சொர்க்கவாசல் திறப்பு காலை 4:00 மணி கருட சேவை இரவு 7:00 மணி

வைகுண்ட ஏகாதசி: கிருஷ்ணர் கோவில் கிருஷ்ணராஜபுரம் தேவகோட்டை, பரமபத வாசல் திறப்பு காலை 4:30 மணி

மண்டல பூஜை: சபரி சாஸ்தா பஜனை பீடம் தேவகோட்டை, பந்தளராஜா வருகை சிறப்பு பூஜை காலை 8:00 மணி அன்ன தானம் காலை 10:00 மணி

திருப்பள்ளியெழுச்சி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:00 மணி

திருப்பள்ளியெழுச்சி: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:15 மணி

திருப்பள்ளியெழுச்சி: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணா நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி

திருப்பள்ளியெழுச்சி: கல்லாம் பிரம்பு காளியம்மன் கோவில் அழகாபுரி நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00

திருப்பள்ளியெழுச்சி: காமாட்சி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:00 மணி

திருப்பள்ளியெழுச்சி: புவனேஸ்வரி அம்மன் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 5:30 மணி

பொது நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்: ஓ.எம்.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, பெரியநரிக்கோட்டை, காளையார்கோவில், தலைமை: கலெக்டர் பொற்கொடி, காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி.

இலவச மருத்துவ முகாம்: ராமாயண ராமர் கோயில், காந்தி ரோடு, தேவகோட்டை, காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி, ஏற்பாடு: அருசோ அறக்கட்டளை.

கால்பந்து மைதான கேலரி மேற்கூரை திறப்பு: காளீஸ்வரா கால்பந்து மைதானம், கழனிவாசல், காரைக்குடி, திறப்பாளர்: கார்த்தி எம்.பி., காலை 11:15 மணி.






      Dinamalar
      Follow us