தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி

மாணவர்களுக்கு பயிற்சி


UPDATED : நவ 06, 2026 07:12 PM

ADDED : நவ 05, 2026 06:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:12 PM ADDED : நவ 05, 2026 06:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளியில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் வெற்றி உழவர் மையத்தில் நடந்தது.

மாணவர்களுக்கு விதை பிரித்தெடுத்தல், நாற்று பை தயாரித்தல், நாற்றுகளை மாற்றுதல், நில எழிலுாட்டுதல், ஒட்டுகட்டுதல், மரங்களை அடையாளம் கண்டறிதல் உள்ளிட்ட பயிற்சி வழங்கப்பட்டன. நிறைவு நாளன்று கண்காட்சி நடத்தப்பட்டது.

விழாவில் எம்.எல்.ஏ., இளங்கோவன், தலைமையாசிரியை அனுராதா, வேளாண் ஆசிரியை லதா, வெற்றி உழவர் மைய நிர்வாகிகள் ஊர்காவலன், முனியசாமி, வெற்றிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us