ADDED : அக் 19, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: மானாமதுரை சங்கமங்கலத்தை சேர்ந்தவர் சசிக்குமார், சுந்தரநடப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் 24 இருவரும் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.
இவர்களை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார்.