ADDED : அக் 15, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசிகளை துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் குழுவினர் செலுத்தினர்.