ADDED : அக் 08, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பாச்சேத்தி; திருப்பாச்சேத்தி சுத்த சன்மார்க்க சங்கத்தின் 67வது ஆண்டு விழா, வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு பாராயணம் நடந்தது. சன்மார்க்க சங்க செயலாளர் முருகன், மணி, செல்வவிநாயகம், காமாட்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.