ADDED : டிச 06, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:[சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச., 7 அன்று மாலை 5:00 மணிக்கு முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர், படை வீரர், அவர்களை சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பயன் பெறலாம்.