ADDED : ஜன 01, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா உடற் கல்வியியல் கல்லுாரியில் பெண்களுக்கா-ன கால்பந்து போட்டி டிச. 30ல் தொடங்கி ஜன. 2 வரை நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா கர்நாடகா கேரளா புதுச்சேரி உள்ளிட்ட பல்கலைச் சேர்ந்த 42 அணிகள் விளையாடுகின்றன.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்தில்ராஜன், உடற்கல்வி இயக்குனர் நாகராஜன் தொடங்கி வைத்தனர்.

