/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உலக மீட்பர் சர்ச் குடும்ப விழா
/
உலக மீட்பர் சர்ச் குடும்ப விழா
ADDED : டிச 30, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ராம் நகர் உலக மீட்பர் சர்ச்சில் குடும்ப விழா நடந்தது. பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தார். மைக்கேல் சிறப்பு திருப்பலி நடத்தினார்.
தம்பதியர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவித்தனர். குடும்ப நல வாழ்வு பணிக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர்.

