ADDED : டிச 30, 2024 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் வட்டார மாநாடு நடந்தது. முத்து தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணை செயலாளர்கள் கோபால், மருது, நகர செயலாளர் சகாயம் பங்கேற்றனர். வட்டார தலைவராக அருண்குமார், செயலாளர் முத்து, துணை தலைவர் அஜித்குமார், துணை செயலாளர் ஐய்யப்பன், பொருளாளர் செந்தில்முருகன் தேர்வாகினர். அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது என தீர்மானம் நிறைவேற்றினர்.