/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
ஹரி நாடார் புதிய கட்சி பெயர் அறிவிப்பு
/
ஹரி நாடார் புதிய கட்சி பெயர் அறிவிப்பு
ADDED : ஜூலை 15, 2024 07:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனங்காட்டு படை கட்சி பெயரை மாற்றி சத்திரிய சான்றோர் படை என தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஹரி நாடார் புதிய கட்சி அறிவிப்பு வெளியிட்டு கழுத்து நிறைய தங்கச் செயின் அணியாமல் வெறுமனே வந்தார்.