/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு
/
தென்காசி கலெக்டரிடம் அனைத்து கட்சியினர் மனு
ADDED : ஆக 29, 2024 01:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தென்காசி பழைய குற்றால அருவியை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது.
வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படும் என கூறி மதிமுக துணைப் பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் தலைமையில் தென்காசி மாவட்ட அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்கள் கலெக்டர் கமல் கிஷோரிடம் மனு அளித்தனர்.

