ADDED : ஆக 06, 2024 12:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: தென்காசி, ஆவுடையானூரை சேர்ந்தவர் அருண்ராஜ் 25.
எம்பிஏ பட்டதாரி. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். இன்று காலை பாவூர்சத்திரம் அருகே மேட்டூரில் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை சென்ற ரயில் முன்பாக விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.