/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்
/
சுற்றுலா பயணிகளை கவரும் சூரியகாந்தி மலர்கள்
ADDED : ஆக 18, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: தென்காசி அருகே பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக கண்டு களிக்கின்றனர்.
தென்காசியில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தென்மேற்கு பருவமழை சீசன் நிலவுகிறது.
குற்றாலத்தில் சீசனுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சாம்பவர் வடகரை பகுதியில் தற்போது சூரியகாந்தி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது.
தற்போது சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
சுற்றுலா பயணிகள் அதனை கண்டுகளித்தும் அதன் அருகில் இருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.