தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., மரணம்

தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., மரணம்

தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., மரணம்


UPDATED : நவ 02, 2026 08:24 PM

ADDED : நவ 02, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 08:24 PM ADDED : நவ 02, 2026 08:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 80. இவர், 1989, 1996ம் ஆண்டுகளில் திருவோணம் தொகுதி, 2016ல் ஒரத்தநாடு தொகுதியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார்.

இன்று (நவ.,2) காலை, தஞ்சாவூர் நாஞ்சில் கோட்டை சாலை, ஆர்.எம்.எஸ்., காலனி குறிஞ்சி இல்லத்தில் இருந்த ராமச்சந்திரன் மரடைப்பால் இறந்தார். அவரது உடலுக்கு, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இன்று அவரது சொந்த ஊரான பின்னையூர் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. ராமச்சந்திரனுக்கு பூமணி என்ற மனைவி, மகன் திருந்தையன், மகள் அபிராமி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us