நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி துறை சார்பில் நடந்த கைத்தறி விற்பனை கண்காட்சியை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
கண்காட்சியில் ஜக்கம்பட்டி, மதுரை சுங்குடி, மென்பட்டி, பருத்தி நுால் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறி ரகங்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படடிருந் தது.
இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கைத்தறி ஆய்வாளர்கள் பாலமுரளிதரன், பிரபாகரன், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.