sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு

/

தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு

தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு

தொழில் மையத்தை பயன்படுத்த அழைப்பு


ADDED : செப் 02, 2024 12:15 AM

Google News

ADDED : செப் 02, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மதி சிறகுகள் தொழில் மையம் செயல்படுகிறது. இம்மையத்தில் தொழில் கருத்துருவாக்கம், அரசுத்துறை திட்டங்கள், வங்கிகளில் இருந்து கடன் பெறுதல், வழிகாட்டுதல், சந்தை படுத்துதல், வணிக குறியீடு சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் இ சேவை, ஜி.எஸ்.டி., சேவைகள் வழங்குகிறது. இம்மையம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ளது.மையத்தை பயன்படுத்தி கொள்ளுமாறுகலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us