/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
/
பார்வையாளர்களுக்கு முதற்கட்ட பயிற்சி
ADDED : ஏப் 04, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடக்க உள்ளது. இதில் தொகுதியில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக 231 கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றிற்கு நுண் பார்வையாளர்களாக 250 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. நுண் மேற்பார்வையாளர்கள் ஓட்டுபதிவு நாள், ஓட்டுச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி விளக்கப்பட்டது.

