/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு
/
மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு
ADDED : மே 18, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவி ருத்ரபாலா.
இவர் கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் சீலையம்பட்டியில் தங்கி விவசாயிகளுக்கு பயற்சி அளித்தார். மண் பரிசோதனைக்கு ஏற்றவாறு மாதிரிகளை சேகரிக்கும் முறைகள், அதற்கான காலம், சேகரிக்கும்பணிகள், மண் மாதிரி சேகரிப்பில் பயிர்களுக்கு ஏற்ப வேறுபடும் என்றும், மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். துண்டு பிரசுரங்கள் வழங்கி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

