ADDED : ஏப் 26, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : மூணாறு கே.டி.எச்.பி.
கம்பெனிக்குச் சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் டாப் டிவிஷனைச் சேர்ந்தவர் தொழிலாளி காளீஸ்வரன். இவரது மனைவி லெட்சுமி 25, உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை அருகில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் மாலை விட்டு, விட்டு காளீஸ்வரன் பணிக்கு சென்று விட்டார். நள்ளிரவில் மூச்சு திணறல் ஏற்பட்டு லெட்சுமி இறந்தார். இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

