/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டேக்வாண்டோவில் தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி
/
டேக்வாண்டோவில் தங்கம் வென்ற 3ம் வகுப்பு மாணவி
ADDED : ஆக 07, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது.
இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தேனி லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி மாணவி பிரம்யா தங்கபதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் நாராயணபிரபு, பயிற்சியாளர், ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.