/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அப்துல்கலாம் நினைவு அறிவியல் கண்காட்சி
/
அப்துல்கலாம் நினைவு அறிவியல் கண்காட்சி
ADDED : ஆக 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் நினைவு கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை சி.இ.ஓ., இந்திராணி, டி.இ.ஓ., கோவிந்தன் துவக்கி வைத்தனர். உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தானர். பள்ளி செயலாளர் பாலசரவணகுமார், இணைச்செயலாளர்கள் வன்னிராஜன், அருண்குமார், பள்ளி முதல்வர் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், கண்காட்சியை ஒருங்கிணைத்தனர்.