ADDED : மே 08, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவியர்கள் சேர்க்கை துவங்கியது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்த வேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

