
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் கோயில்களில் சித்திரை மாதம் ஸர்வ அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன், வீச்சு கருப்பணசாமி, சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
--

