ADDED : ஜூன் 22, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் பாண்டி 70.
இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் பாண்டியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.