ADDED : ஆக 07, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
மூணாறு, ஆக.
8
மூணாறு போதமேடு அருகே 20 ஏக்கர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர், போதமேடு ஏலத்தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அங்கு தனக்கு சொந்தமான ஆட்டோவை நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆட்டோ தீயில் எரிந்து கொண்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவி தீயை அணைக்க முயன்றும் இயலவில்லை. ரவி புகாரில் மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
