/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உருவ பொம்மை எரிக்க முயன்ற பா.ஜ.,வினர் கைது
/
உருவ பொம்மை எரிக்க முயன்ற பா.ஜ.,வினர் கைது
ADDED : ஜூலை 15, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம், : ராயப்பன்பட்டியில் மாநில காங்.
தலைவர் செல்வப் பெருந்தகையின் உருவபொம்மையை எரிக்க முயன்ற பா.ஜ. உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரவியம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வந்தனர். எஸ்.ஜ., முனியம்மாள் தலைமையிலான போலீசார் பா.ஜ.,வை சேர்ந்த 30 பேரை உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்து கைது செய்தனர்.