ADDED : ஆக 23, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி தொழிற்பேட்டையில் தொழில்மனை 14ல், தேனி என்.ஆர்.டி., நகர் அமர்நாத் 65, ரெட் ஆக்சைடு பவுடர்' தொழில் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஒப்பந்தத்தின் படி கட்டுமான பணி செய்ய காலதாமதம் ஆனது. அதனால் ஒப்பந்தம் ரத்து செய்து ஒதுக்கப்பட்ட இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனை தேனி ஆறுமுகம் சேதப்படுத்தியுள்ளார். சிட்கோ கிளை மேலாளர் பிரான்ஸிஸ் நோயல் 41. புகாரில் அமர்நாத், ஆறுமுகம் மீது தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

