ADDED : ஜூலை 29, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
கம்பம், ஜூலை 30
சுதந்திர போராட்ட வீரர் வ.
உ. சி., யை தனியார் டிவி சேனல் அவமதித்ததை கண்டித்து கம்பத்தில் வேளாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முருகானந்தன் தலைமை வகித்தார். மத்திய சங்க தலைவர் முருகேசன் , வ.உ.சி. சங்க தலைவர் திருமலை சங்கர் கம்பராயப் பெருமாள் சங்க தலைவர் மணிகன்டன், வேலப்பர் வேளாளர் சங்க செயலாளர் சந்தன குமார் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்
