/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம்
/
காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம்
ADDED : மே 19, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : விவசாயிகள் அறுவடைக்கு பின் கரும்பு, மக்காச் சோளம், சோளம் பயிர்களுக்கு தீ வைக்க வேண்டாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், அறுடைக்குப் பின் காய்ந்த சோகைகளுக்கு தீ வைப்பதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிகின்றன. மண்வளம் கெடுகிறது. புகையினால் காற்று மாசடைகிறது.
நன்மை செய்யும் பூச்சிகளின் முட்டைகள் அழிகிறது. எனவே காய்ந்த சோகைகளுக்கு தீ வைக்க வேண்டாம். சோகைகளை இயந்திரம் மூலம் துாளக்கி அதனை அங்க உரமாக பயிர்களுக்கு பயன்படுத்துமாறும் அறிவுறுத்திஉள்ளனர்.

