sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டி.டி.வி., தினகரனை விட அதிக ஒட்டு வாங்கிய தங்க தமிழ் செல்வன்

/

டி.டி.வி., தினகரனை விட அதிக ஒட்டு வாங்கிய தங்க தமிழ் செல்வன்

டி.டி.வி., தினகரனை விட அதிக ஒட்டு வாங்கிய தங்க தமிழ் செல்வன்

டி.டி.வி., தினகரனை விட அதிக ஒட்டு வாங்கிய தங்க தமிழ் செல்வன்


ADDED : மார் 23, 2024 06:11 AM

Google News

ADDED : மார் 23, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: தேனி லோக்சபாவிற்கு நடந்த இரண்டு தேர்தல்களில் டி.டி.வி., தினகரனை விட தங்க தமிழ்செல்வன் அதிக ஒட்டுக்களை பெற்றுள்ளார்.

தேனி லோக்சபா தொகுதியில் கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங். வேட்பாளர் ஆரூண் 3,46,851 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தினகரன் 3,25,696 ஒட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். 21,155 ஒட்டு வித்தியாசத்தில் ஆரூண் வெற்றி பெற்றார்.

அடுத்து 2009 ல் நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மீண்டும் போட்டியிட்ட காங். வேட்பாளர் ஆரூண் 3,40,575 ஒட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 3,34,273 ஒட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். ஆரூண் 6,302 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத் தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட சந்தானம் 70,908 ஒட்டுக்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 ல் தேர்தலில் தினகரன் வாங்கிய ஒட்டுக்களை விட 2009 ல் போட்டியிட்ட தங்க தமிழ்செல்வன் 8577 ஒட்டுக்கள் அதிகம் பெற்றுள்ளார்.

2009 ல் அ.தி.மு.க., சார்பில் களம் இறக்கப்பட்ட தங்க தமிழ்செல்வன் 2024 ல் தி.மு.க. சார்பில் களம் இறங்குவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us