ADDED : மே 16, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அல்லிநகரம் ஜில்லமண் தெரு மாதவன் 52. இவரது மனைவி ஆனந்தி. இருவரும் நேற்று முன்தினம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு வந்து டூவீலரில் வீடு திரும்பினர்.
இவர்களை டூவீலரில் இருவர் பின் தொடர்ந்தனர். முத்துதேவன்பட்டி அருகே வந்த போது ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.