sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு

/

கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு

கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு

கும்பாபிேஷகத்தில் நகை திருட்டு


ADDED : பிப் 15, 2025 02:15 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை நகர் ஈச்சமலை ரோட்டில் மும்மூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா பிப்.10ல் நடந்தது.

இதில் கூட்ட நெரிசலில் அதே பகுதி ராமசாமி மனைவி யசோதை , சீனிவாசன் மனைவி அமுதா, பன்னீர்செல்வம் மனைவி சரோஜா ஆகியோர் அணிந்திருந்த தலா 3 பவுன் தங்க செயின்கள் என ரூ.4 லட்சம் மதிப்பிலான 9 பவுன் தங்க செயின்களை மர்ம நபர்கள் நுாதன முறையில் திருடிச்சென்றனர்.

அவர்களை வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் தலைமையில் தனிப்படையினர் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us