/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பு
ADDED : ஜூன் 15, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : தேனி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று (ஜூன் 15ல்) சென்னை சைதாப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் கவுதமன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலை செய்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தேனி மாவட்ட நீதிமன்ற பணி புறக்கணிப்பில் இன்று ஒருநாள் ஈடுபட உள்ளதாகவும், சங்க முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு சங்கத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.