ADDED : ஜூலை 11, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
தேவதானப்பட்டி, ஜூலை 12-
தேவானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் சுப்பிரமணி 45. இவர் பணியிலிருந்த போது, தெற்கு தெருவை சேர்ந்த சின்னச்சாமி 26. மது போதையில் போலீஸ் ஸ்டேஷன் வந்துள்ளார். எனது அண்ணன் முத்துசாமியை எவ்வாறு கைது செய்யலாம் என, சுப்பிரமணியை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். தேவதானப்பட்ட போலீசார் சின்னச்சாமியை கைது செய்தனர்.
--
