ADDED : மார் 07, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் மேலாண்மை துறை சார்பில் மன ஆளுமை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சீனிவாசன்தலைமை வகித்தார்.
திண்டுக்கல் காந்திகிராமபல்கலை இணைப்பேராசிரியர் மணிகண்டன், கம்பம் நுால் அகாடமி நிர்வாகி சித்தேந்திரன் ஆகியோர் மன ஆளுமையின் முக்கியத்துவம், வழிமுறைகள், தன்னம்பிக்கை பற்றி பேசினர்.
கருத்தரங்கை துறைத்தலைவர் வியராஜ்யசிந்தியா தலைமையில் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.